NewsBlog

Wednesday, August 9, 2017

அதிகரித்துவரும் சூழல்மாசு:


"இனியும் நம்மாலே தாக்குப் பிடிக்க முடியாதுடா சாமி!"
Share:

1 comment:

  1. ஏது பலனும் எதிர்பாராது எதிரிக்கும் நன்மைகளைத் தொடர்ந்து தரும் எமது இனமான மரங்களை அவமதிக்கிறாயே மானுடமே! எனக்கோ ஓரறிவு என்கிறார் தொல்காப்பியர். உனக்கு ஆறறிவாமே!மீதி ஐந்தறிவை என்ன செய்தாய்? ஒருநாள் உலகமே மூச்சுத்திணறி திண்டாடும் பார். உலகம் யாவையும் தமக்குளவாக்கலும் நிலைபெறுத்தலும் நீக்கலும் நீங்கலா! அலகிலா விளையாட்டுடை யார்தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!-கம்பன்.
    கம்பன் காட்டிய தலைவரை மறந்து மானுடமே இன்று ஒரு வகை தினவெடுத்து அலைகிறதே! மரமென நினைக்காதே!உன்னிலிருந்து பிறக்கும் கார்பன் - டை-ஆக்ஸைடு எனும் புடைநாற்றக் காற்றை என்னுள் வாங்கிக்கொண்டு உனக்கும் உன் இனத்திற்கும் உயிர்க்காற்றைத் தருகிறேனே!

    ReplyDelete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive