''மத்திய அரசே இது குறித்து முடிவெடுக்க வேண்டும். பள்ளிகளில் என்ன
கற்பிக்க வேண்டும் என்று சொல்ல எங்களுக்கு உரிமை இல்லை. அது எங்களின்
வேலையும் இல்லை. எங்களால் எப்படி வரையறை செய்ய முடியும்?'' 'பள்ளிகளில்
என்ன கற்பிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை உரிமை கிடையாது'' என்றும்
நீதிபதிகள் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நாடு
முழுவதும் பள்ளிகளில் மாணவர்களுக்கு யோகாவை கட்டாயப் பாடமாக்குவது குறித்த
மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான அமர்வு விசாரித்து
மனுவைத் தள்ளுபடி செய்து அளித்த தீர்ப்பின் போது.
-
-
0 comments:
Post a Comment