பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மஹ்மூத் கசூரியின் நூல் வெளியீட்டு விழா மும்பையில் 12.10.2015, திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் முன்னாள் பாஜக நிர்வாகியுமான சுதீந்திர குல்கர்னி மீது சிவசேனைக் கட்சி குண்டர்கள் தாக்குதல் நடத்தி வன்முறையில் ஈடுபட்டார்கள். குல்கர்னி மீது கருப்பு பெயிண்டை வீசினார்கள்.
0 comments:
Post a Comment