மனித இனத்துக்கு எதிரான குற்றங்களாகவும் மற்றும் இன சுத்திகரிப்பாக இந்த வன்செயல்கள் கருதப்படக்கூடியவை என்று ஐ.நா மியான்மரை எச்சரித்துள்ளது.
கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து மியான்மரிலிருந்து அண்டை நாடான வங்கதேசத்திற்கு தப்பிச்சென்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளில் 200க்கும் அதிகமானோரை ஐ.நா பேட்டி கண்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிகாரபூர்வமான குற்றச்சாட்டை வைத்துள்ளது.
சிறுபான்மையின முஸ்லிம்கள் மீது இழைத்த கொடுமைகளை முன்னர் மறுத்து வந்த மியன்மார் அரசு, தற்போது ஐ.நாவின் குற்றச்சாட்டுக்களை மிகவும் தீவிரமாக கவனத்தில் கொள்வதாக தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment