NewsBlog

Sunday, December 11, 2016

உத்தமரா பொறுப்பேற்க முடியும்?



"கொலைக்காரர்கள் எல்லாம்
நாடாளும்போது,
கொலை செய்திருப்பாரோ
என்று-
யூகக் குற்றம் சாட்டப்பட்டுக் 
கொண்டிருப்பவர்
கொலைக்காரர் நாட்டில்
நாடாளவந்தால்தான் என்ன?

மக்களைப்போலதான்
தலைவர்கள் என்ற
தகுதி முத்திரை
ஏற்கனவே 
குத்தப்பட்டுவிட்ட
நிலையில்..
உத்தமர்களா இனி 
பொறுப்பேற்க முடியும்?" -- இக்வான் அமீர்

Share:

0 comments:

Post a Comment

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive