கடந்த ஆண்டு ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீது மியான்மர் ராணுவம் மேற்கொண்ட
வன்முறைகளையொட்டி அந்நாட்டின் நடைமுறை தலைவர் ஆங் சான் சூச்சி பதவி
விலகியிருக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள்
ஆணையத்தின் தலைவர் ஸைத் ரத் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment