NewsBlog

Friday, May 22, 2020

இறக்கும் நிலையில் உள்ள செடியை மீட்பது எப்படி? - Reviving Pomegranate Plant

Share:

2 comments:

  1. கொரோனா என்பது அரசியல் சூழ் ஆட்சியாளர்கள் பயன்படுத்தும் ஓர் அச்சுறுத்தல்.ஒருவேளை கிருமி ஒன்றால் உலகமே அல்லாடுகிறது எனில் அதைத்தடுப்பதற்கோ, ஒழிப்பதற்கோ அரசு மெத்தனமாக இருக்கிறது எனில் செத்து ஒழியட்டுமே இந்த அரசு.சரி, இருக்கட்டும்.ஓருயிர் பயிரான செடி, மரம் தன் வாழ்வை இழக்கப் போகிறது எனில் அதைக் காப்பாற்ற, மறுவாழ்வு தர ஆறறிவு மனிதனால் முடியும் எனில் அரசுக்கு ஏன் நம்மைப் பற்றிய சிந்தனையே இல்லாமல் போனதோ!தென்னம்பிள்ளையின் ஒர் உறுப்பே அடுத்த மரத்திற்குத் துணை எனில் நாம் பெற்ற பிள்ளை எப்படி இருக்கவேண்டும் எனும் ஓர் செய்தியை அறிந்தேன்.வீழ்ந்த மரத்தை வாழவைக்கவேண்டும் எனும் மனம் கொண்ட அமீருக்கு இறை துணை, வாழ்த்துகள் தொடர்ந்து கிடைக்கும். வாழ்த்துகள் அமீர்!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் அன்பான பின்னூட்டத்துக்கு நன்றி Ki.Ilampirai

      Delete

NewsBlog

NewsBlog

NewsBlog

Powered by Blogger.

Text Widget

Blog Archive

Pages

Labels

Blog Archive