”முஸ்லிம் பெண்களின் உாிமையைப் பாதுகாப்போம்..!” - தலாக் விவகாரத்தில் மோடி திட்டவட்டம். - செய்தி.
'''''''''''''''''''''''''''''''''''''''
• கட்டிய மனைவியின் உாிமையை பாதுகாக்க முடியலே..!
• குஜராத் படுகொலை குற்றவாளிகளுக்கு தண்டனையளித்து சொந்த குடிமக்களின் உாிமைகளைப் பாதுகாக்க முடியலே..!
• விரும்புற உணவை சாப்பிடும் உாிமை பாதுகாக்கப்படலே..!
• அங்க நம்ம காஷ்மீர்லே காணாமல் போகும் ஆண்களால் அதிகமாகிவரும் விதவைகளுக்கு நியாயம் கிடைக்கும் வழியில்லே..!
• இவரு இப்போ யாரோட உாிமைங்கள பாதுகாக்க இந்த சீன் போடறாரு...?
என்னடா நடக்குது இங்கே கோபாலு?”
0 comments:
Post a Comment